குழந்தை ஒன்று கைகளை சுத்தம் செய்வது போல ஆக்சன் காட்டும் வீடியோ ஒன்று பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் பெரும் பொருளாதார சந்தித்து வருகின்றன. ஆனால் இந்த கொரோனா ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. என்னவென்றால் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளது. இவற்றையெல்லாம் காலம் காலமாக நாம் கடைபிடித்து வந்திருந்தாலும் நாகரிகம் என்ற பெயரில் […]
