ஆர்யா மற்றும் சாயிஷா இணைந்து நடித்துள்ள “டெடி” படத்தின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இன்று தங்களது இரண்டாம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடுகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்துள்ள “டெடி” திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. டெடி திரைப்படம் வரும் மார்ச் 12ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது. ஆர்யாவுடன் சேர்ந்து டெடி செய்யும் சேட்டைகளை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டெடி […]
