Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 17 முறை…. அனுபவத்தை பகிர்ந்த…. ஹாலிவுட் நடிகர்….!!!

ஹாலிவுட் நடிகரான டாம் ஹாலண்ட் என்பவர் சமீபத்தில் வெளியான அன்சார்ட் படத்தின் அனுபவங்களை கூறியுள்ளார். டாம் ஹாலண்ட் என்பவர் ஹாலிவுட் ஹீரோ ஆவார். இவர் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் வெற்றிக்கு பிறகு பிரபலமானவர். இவர் நடித்த ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமான அன்சார்ட் படம் நேற்று வெளியானது. இப்படம் ஆங்கில மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் ஒரு குழு ஆயிரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆக்‌ஷனில் அசத்தும் தன்ஷிகா…. வைரலாகும் வீடியோ…!!

“யோகி டா” படத்தில் தன்ஷிகா பல்டி அடித்து ஆக்‌ஷன் காட்சியை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் தன்ஷிகா. இவர் தற்போது இயக்குனர் கௌதம் கிருஷ்ணா இயக்கும் “யோகி டா” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் கபீர் சிங், தயாஜி ஹிண்டே, மனோ பாலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தில் தன்ஷிகா சில ஆக்‌ஷன் காட்சிகளையும் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இப்படத்திலிருந்து சிறப்பு காட்சி ஒன்று வெளியிடப்பட்டது. பெண்கள் […]

Categories

Tech |