நாகையில் பயணிகள் நடைபாதைக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர்கள் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்த ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும் பணியில் நகராட்சி ஆணையர்கள் ஈடுபட்டனர். நாகை பேருந்து நிலையத்தில் பழகடைகள், ஓட்டல்கள், டீக்கடைகள் என பல கடைகளும் உள்ளனர். இதில் பயணிகள் நடப்பதற்கு இடையூறாக பல கடைகள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி […]
