சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஆகாசா ஏர் விமான நிறுவனம் நேற்று முதல் சேவையை தொடங்கியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமை இடமாக வைத்து இந்த விமான நிறுவனம் தன் சேவையை ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. சென்னையில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு நேற்று முதல் விமான சேவை தொடங்கியது.ஆகாசா ஏர் நிறுவனம் சென்னை மற்றும் பெங்களூரு வைத்தளத்தில் தனது விமான சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் விமான சேவை அளிக்கப்படும் ஐந்தாவது நகரமாக சென்னை மாறியுள்ளது. இந்த […]
