Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பினால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த இழப்பிலிருந்து விவசாயிகளை பாதுகாக்க பயிர் காப்பீடு திட்டம் சார்பில் சுமார் ரூ.2,327 கோடி ஒதுக்கீட்டில் 37 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சம்பா நெல் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கட்டண மானியமாக ரூ.1,248.92 கோடியை தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிப்பு… பொது இயக்குனரகம் அறிவிப்பு…!!!!

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து காண தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல மாநிலங்களில் தொற்று மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு, மக்களின் நலனுக்காக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள தடையானது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு… அரசு கடும் உத்தரவு…!!

கொரோனா தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் வழிமுறைகளை ஆகஸ்ட் 31-ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தளர்வு அறிவிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் பொது இடங்களில் கூட்டம் கூட்டமா சென்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மலைப்பிரதேசங்களில் சுற்றுலா செல்பவர்கள் கூட்டமாக செல்வதால் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. […]

Categories

Tech |