Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…..! இந்த தினத்தில்….. “டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை”…..!!!!

சென்னையில் வரும் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அமிர்தஜோதி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வருகிற 15-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. இந்த தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதை சார்ந்தவர்கள் பார்கள், ஹோட்டல்கள் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்கள் கொண்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 15 காலை 11 மணிக்கு….. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!!

சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு….. சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி….!!!!

சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின விழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அணிவகுப்பு நிகழ்ச்சிகளை காண இந்த முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 25ஆம் சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. ஆகஸ்ட் 15 வெளியாகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்….!!!!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த மாதமே துவங்கிவிட்டது. இந்திய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 வெளியீடு….!!!!

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் மின்சார ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கிலோமீட்டர் தூரம் செல்லும். மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகம் செல்லும் என்றும், 50 கிலோமீட்டர் வேகத்தை 3.6 வினாடிகளில் எட்டிவிடும் என்றும் தெரிவித்துள்ளனர். 70 நிமிடங்கள் சார்ஜ் ஆகும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.1.1 லட்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் […]

Categories

Tech |