ஆகஸ்ட் பதினொன்றாம் தேதி நினைத்து மிகவும் டென்ஷனில் இருக்கின்றார் நாக சைதன்யா. தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் நாக சைதன்யா. இவர் அமீர்கானின் லால் சிங் சட்டா இந்தி திரைப்படத்தில் அவருக்கு நண்பராக நடிக்கின்றார். மேலும் ராணுவ வீரராக நடித்துள்ளார். இத்திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதை நினைத்து தற்பொழுது நாக சைத்தன்யா டென்ஷனாக இருக்கின்றார். படம் குறித்து அவர் கூறியுள்ளதாவது, படப்பிடிப்புக்கு ஆறு மாதத்திற்கு முன்பே […]
