Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 10 அரசு விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 […]

Categories

Tech |