Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்….. “கல்லூரிகளில் இனி நேரில்தான் தேர்வுகள் நடக்கும்”… அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.. எனவே பொறியியல் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளுக்கும் நேரடியாகவே இனி தேர்வுகள் நடைபெறும்.. ஆன்லைனில் தேர்வுகள்  நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திட்டவட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories
Uncategorized

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும்… “Online அல்லது Offline மூலம்”… அரியர் தேர்வு கட்டாயம்..!!

தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் அரியர் தேர்வு நடத்துவதற்கான அட்டவணையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தாக்கலான மனுக்கள் மீது நடந்த விசாரணையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் என்பதே பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் மாணவர்கள்  […]

Categories

Tech |