வங்காளதேசம் -ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி 46.5 ஒவரில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது.இதில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 86 ரன்கள் குவித்தார. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷித் கான் 3 விக்கெட் கைப்பற்றினார்.இதன்பிறகு 193 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் […]
