தலிபான்களின் ஆட்சியில் அபின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கபடும் என்று கூறிய நிலையில் தற்பொழுது அதற்கு மாறாக அதிக அளவு விற்பனையாகி கொண்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அபின் என்று கூறப்படும் போதைப் பொருளானது உலக அளவில் அதிகமாக ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது மொத்த அபின் பகிர்வில் ஐந்தில் நான்கு பங்கு ஆப்கானிஸ்தானில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது என்று ஐநா தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தானின் பொருளாதாரத்தில் அபின் வர்த்தகம் பெரும் பங்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த […]
