பிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிரடி சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஃபிளிப்கார்ட் நிறுவனம் தற்போது தனது பிக் சேவிங் டே சேவைத் தொடங்கியுள்ளது. ஜனவரி 20 முதல் 24 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான பொருட்களின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. மேலும், எச்.டி.எஃப்.சி வங்கிக் கணக்கு மூலம் வாங்குபவர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. மேலும், சில மொபைல் போனுக்கு அதிரடியாக ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் சேம்சாங் கேலக்சி […]
