தேவகோட்டையில் தேர்போகி வே.பாண்டி முன்னிலையில் 300 பேர் முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் அ.ம.மு.க.வில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தேர்போகி வே.பாண்டி குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவிலூரில் பிரச்சாரத்தின்போது அவர் பேசுகையில், மக்களின் உயிருக்கு, விவசாயத்திற்கு, குடிநீர் ஆதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ரசாயன தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை மேற்கொள்வேன் என்றார். மற்ற பகுதிகளில் பேசும்போது, தொகுதியின் வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தி […]
