பஞ்சாயத்து தலைவரின் மகனை கொன்ற வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருக்கும் சீயோன் தெருவில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அ.தி.மு.க கட்சியின் மாவட்ட நிர்வாகியாகவும் அய்யக்கோடு பகுதியின் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய லிபின் ராஜா என்ற மகன் இருந்துள்ளான் இந்நிலையில் கடந்த 4-ஆம் வீட்டை விட்டு வெளியே சென்ற லிபின் ராஜா வீட்டிற்கு திரும்பவில்லை. இதுகுறித்து லிபின் ராஜாவின் தந்தை […]
