உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வீரரான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பிடித்துள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது . இதில் இந்தியா , நியூசிலாந்து ,இங்கிலாந்து உட்பட 9 அணிகள் பங்கேற்றன. இந்நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா , நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன […]
