அடுத்த சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் எந்த வீரர்களை தக்கவைத்து கொள்ளும் என்பது குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார். 2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசன் மெகா ஏலம் நடைபெற உள்ளது.இந்த ஏலத்தில் பெரும்பாலான ஐபிஎல் அணிகள் தங்கள் அணியில் உள்ள முக்கிய வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மீதமுள்ள வீரர்களை விடுவிப்பதற்கான வாய்ப்பு அதிக அளவில் காணப்படுகிறது .அதேசமயம் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகமும் ஒரு அணியில் எத்தனை வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம்என்பதை இதுவரை […]
