Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான சிகிச்சைக்கு அஸ்வகந்தா…. ஆய்வு தொடக்கம்….!!!!!

.உடல் சக்தியை அதிகரிக்க, மன அழுத்தத்தை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க, ஆயுர்வேத சிகிச்சை முறையில், அஸ்வகந்தா என்ற மூலிகை பொருள் அடங்கிய மருந்துகள் தரப்படுகின்றன.கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையின் போதும், சில இடங்களில் அஸ்வகந்தா மருந்து அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக அஸ்வகந்தா எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், பிரிட்டனின் லண்டனில் உள்ள சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவ பள்ளியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.லண்டன், லீசெஸ்டர், பிர்மிங்ஹாம் […]

Categories
உலக செய்திகள்

இது கொரோனாவை கட்டுப்படுத்துமா..? இந்தியாவில் அளிக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சை… பிரபல நாட்டில் சோதனை..!!

பிரித்தானியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவில் அளிக்கப்படும் அஸ்வகந்தா ஆயுர்வேத சிகிச்சை எந்த அளவு செயல்படுகிறது என்ற ஆய்வு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஆயுர்வேத சிகிச்சைகள் அதிகம் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆயுர்வேத சிகிச்சை மூலம் கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே மன அழுத்தத்தை குறைக்க, உடல் சக்தியை அதிகரிக்க, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க அஸ்வகந்தா […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு செடியில இவ்வளவு மருத்துவகுணம் இருக்கா?… எந்த நோயுமே வராதாம்….!!!

உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் அஸ்வகந்தா நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அஷ்வகந்தாவின் அழற்சி நீக்கும் தன்மை இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதய தசைகளை வலிமை படுத்துகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவப் பயன்கள் கொண்டது. வட மொழியில் அஸ்வகந்தா எனவும், தமிழகத்தில் இதன் பெயர் அமுக்கிரா கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. அஷ்வகந்தாவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளது. இதானால் இது யூரினல் இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்த […]

Categories
லைப் ஸ்டைல்

இந்த ஒரு செடியில இவ்வளவு மருத்துவகுணம் இருக்கா?… எந்த நோயுமே வராதாம்… அஸ்வகந்தா…!!!

உடலில் உள்ள பல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக அமையும் அஸ்வகந்தா நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அஷ்வகந்தாவின் அழற்சி நீக்கும் தன்மை இதய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதய தசைகளை வலிமை […]

Categories

Tech |