பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளது. கொரோனோ என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ரோஜெனெகா தயாரிக்கும் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறைவதாக புகார் எழுந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவில் செவிலியர் ஒருவருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்ட சிறிது நாட்களிலேயே ரத்தம் உறைதல் பிரச்சினையால் உயிரிழந்துள்ளார். இதனால் […]
