ஐரோப்பா கேட்ட 80 மில்லியன் தடுப்பூசிகளை வழங்க தாமதம் ஆகலாம் என்று அஸ்ட்ரா ஜெனகா தெரிவித்துள்ளதால் ஐரோப்பிய அதிகாரிகள் கடுங்கோபத்தில் உள்ளனர். ஐரோப்பா, அஸ்ட்ரா ஜெனகாவிடம் 80 மில்லியன் தடுப்பூசிகள் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால் அஸ்ட்ரா ஜெனகா தலைமை நிர்வாகி உள்நாட்டு தேவைகள் அதிகமாக இருப்பதால் தாமதமாகலாம் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பா ஆர்டர் செய்வதற்கு முன்பாகவே பிரிட்டான் அரசும் ஆர்டர் செய்துள்ளது. இதனால் உற்பத்தி சிக்கலைச் சரிசெய்ய 24 /7 என்ற நிலையில் வேலை செய்து […]
