கொரானா பரவலை சாமர்த்தியமாக சமாளித்த ஜெர்மனி தற்போது தடுப்பூசி போடும் பணியில் திணறி வருகிறது. ஜெர்மனி கொரோனா காலகட்டத்தை சாமர்த்தியமாக எதிர்கொண்டது. அதற்காக மற்ற உலக நாடுகள் ஜெர்மனியை பாராட்டியது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒன்றிற்கு ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் நாடுகளில் ஒரு நாளைக்கு இரண்டு சதவீத பேருக்கு தடுப்பூசி போட்டு, தடுப்பூசி […]
