பிரிட்டனில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தடுப்பூசி இறக்குமதி செய்வது குறித்து பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பிரிட்டனை சேர்ந்த ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்திடம் பல பில்லியன் டோஸ் தடுப்பூசிகள் கேட்டு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் குறைந்த அளவு தடுப்பூசிகளை மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு […]
