பிரிட்டனின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை வடகொரியா நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தற்போது வரை ஒரு கொரோனா தொற்று கூட பதிவாகவில்லை என்று வடகொரியா கூறிவருகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மையை குறித்து ஆய்வாளர்கள் நீண்ட காலமாக கேள்விகள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தென்கொரிய உணவு நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள தேசிய பாதுகாப்பு உத்தி (ஐ.என்.எஸ்.எஸ்) நிறுவனம் நன்கொடையாக […]
