பிரான்சில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா தடுப்பூசியை 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக போட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை ஐந்து வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு போடக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஒளிவிர் வீரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், […]
