கவின், தேஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்கு மாரோ’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது கவின் நடிப்பில் லிப்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் கவின், தேஜூ அஸ்வினி நடிப்பில் உருவாகியுள்ள ‘அஸ்கு மாரோ’ மியூசிக்கல் வீடியோ பாடல் வெளியாகி […]
