ஆசிய கோப்பையில் அஸ்வின் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார் என்பது புரியவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரண் மோரே கருத்து தெரிவித்துள்ளார்… ஆகஸ்ட் 27ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க ஆசிய கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது. துணை கேப்டனாக கே.எல் ராகுல் இடம் பெற்றுள்ளார். மேலும் ஃபார்ம் இல்லாத கோலியும் […]
