நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரப் கனி ஓமனில் அடைக்கலம் புகுந்ததை அடுத்து காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அவர் ஓமனில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கனி சமூக ஊடகத்தில் காணொளி […]
