“அஷ்டகர்மா” படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் எஸ்.ஜே சூர்யா மாஸாக பேசியுள்ளார். விஜய் தமிழ் செல்வன் திரில்லர் படமான அஷ்டகர்மாவை இயக்கியுள்ளார். இதில் செல்வாக்கு மிகுந்த கிஷன், நந்தினி ராய், ஷ்ரதா உட்பட பலரும் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்று பேசிய எஸ்.ஜே சூர்யா சினிமா ஏழை பணக்காரன் என்று யாரையும் பார்க்காது என கூறியுள்ளார். மேலும் பஸ் கண்டக்டர் கூட சூப்பர்ஸ்டார் ஆகலாம் எனவும், பணக்காரர்கள் பெரிய […]
