Categories
சினிமா தமிழ் சினிமா

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா… இதோ புகைப்படம்…!!!

அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி உள்ளது. கமல், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று இன்றளவும் டிவியில் ஒளிபரப்பாகும் போது அனைவரும் பார்த்து ரசிப்பார்கள். இத்திரைப்படத்தில் கமல் மற்றும் மீனா இருவரின் மகளாக Annie என்ற குழந்தை நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த குழந்தையின் தற்போதைய நிலைகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் நடித்த ”அவ்வை சண்முகி”…. படத்திற்காக முதலில் போட்ட லேடி கெட்டப்…. வெளியான புகைப்படம்….!!!

‘அவ்வை சண்முகி’ படத்திற்காக கமல் முதலில் போட்ட லேடி கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அவ்வை சண்முகி”. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இந்த படத்திற்காக கமல் முதன்முதலில் போட்ட லேடி கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் […]

Categories

Tech |