சிங்கப்பூர் சரக்கு கப்பலான ‘அபினிட்டி வீ கப்பல்’ 64,000 டன் எரிபொருள் டேங்கர் கொன்டது. இந்த கப்பல் 2016 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இது 252 மீட்டர் நீளமும் 45 மீட்டர் அகலமும் கொண்டது. இந்நிலையில் போச்சுக்கலில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சவுதி அரேபியா செங்கடல் துறைமுகமான யான்பு வரை செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தில் எதிர்பாராத விதமாக இடையூறு ஏற்பட்டது. அதாவது நேற்று இரவு 7.15 மணிக்கு அபினிட்டி வி கப்பல் தொழில்நுட்பக் கோளாறால் கால்வாயில் 143 […]
