உயிரிழந்த மகனின் சடலத்தை விவசாயி தோலில் சுமந்து செல்லும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள திகுவபுத்தூர் கிராமத்தில் விவசாயியான செஞ்சய்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3-ஆம் வகுப்பு படிக்கும் பசவையா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை செஞ்சய்யா தனது குடும்பத்தினருடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த பசவையாவை பாம்பு கடித்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த செஞ்சய்யா தனது மகனை […]
