டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜிபி முத்து வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து மன வருத்தத்துடன் பாதியிலேயே திரும்பிவிட்டார். இது குறித்து தற்போது ஜி.பி முத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக […]
