சென்னை மாநகராட்சி 10 வது மண்டலம் 127 வது வார்டு முதல் 142 வது வார்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் பற்றி சென்னை மாநகர மேயர் கடந்த மே மாதம் 6 ம் தேதி ஆய்வு நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை கோடம்பாக்கம் தனியார் மண்டபத்தில் பிரியா ராஜன் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் சுகந்தி ப் சிங் பேடி, கவுன்சிலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் போன்றோர் பங்கேற்றுள்ளனர். மேலும் […]
