ஐரோப்பா நாட்டில் பணியிடங்களில் பெண்கள் தலையில் முக்காடு அணிவதை நிறுவனங்கள் தடை செய்யலாம் என்று அந்நாட்டின் ஐகோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்லாமிய பெண் ஒருவர் ஆறு வார வேலை பயிற்சிக்கு விண்ணப்பித்தபோது, அவர் தலையில் முக்காடு அணிந்து வர கூடாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு ஐரோப்பா கோர்ட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் தான் ஐரோப்பிய ஐகோர்ட்டு நேற்று இந்த பரபரப்பான தீர்ப்பை […]
