ரயில் டிக்கெட் புக்கிங் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பேருந்து, டாக்ஸி, பைக், விமானங்களை விட ரயில்களில் மக்கள் பலரும் பயணம் செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. ரயில்வேதுறை டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியுள்ளது. முன்பைவிட இப்போது குறைந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். புதிய விதிமுறையின்படி நீங்கள் செல்லும் இடத்திற்கான முகவரியை கொடுக்க தேவை இல்லை. இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் உடனடியாக […]
