சிகிச்சை தேவைப்படும் மனைவிக்காக வீட்டை அவசர சிகிச்சை பிரிவாக மாற்றிய கணவரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஜபல்பூரில் வசிப்பவர்கள் கியான் பிரகாஷ்-குமுதாணி தம்பதியினர். குமுதானி ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு நான்கு வருடங்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் இருக்கும் மனைவிக்கு வீட்டில் வைத்து சிகிச்சை கொடுக்க நினைத்த கியான் பிரகாஷ் தங்கள் வீட்டை முழு வசதிகள் அடங்கிய அவசர சிகிச்சை பிரிவாக மாற்றியுள்ளார். […]
