பாகிஸ்தான் நாட்டில் சென்ற 2018 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றார். இதற்கிடையில் அந்நாட்டில் முன்பே பல பொருளாதார சிக்கல்கள் நீடித்துவந்த நிலையில், இம்ரான்கான் பதவியேற்ற பின் அங்கு நிலைமையானது மேலும் மோசமாகியது. அதாவது அரசின் பல்வேறு துறைகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாடுகளிடமிருந்து அதிக வட்டிக்கு […]
