குடியாத்தம் நகர மன்ற அவசர கூட்டம் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றுள்ளது இதில் துணைத் தலைவர் கொடி மூர்த்தி, ஆணையர் ஏ திருநாவுக்கரசு, பொறியாளர் போன்றோர் கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கிராமங்களை போன்று நகரங்களில் பகுதி சபை கூட்டங்களை நடத்த வார்டுகளில் குழுக்களை நியமனம் செய்து செயலாளர்கள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றியும் இந்த […]
