தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு கட்டண வரைமுறை தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்படும் நிலையில், அந்த கட்டணத்தை விட அதிக அளவில் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதாக 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சுகாதாரத் துறை மற்றும் மருத்துவ கல்வி துறையை அணுகி புகார் கொடுத்துள்ளனர். இதன் காரணமாக டாக்டர் எம்ஜிஆர் மருத்துவமனையின் […]
