தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர எண்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையினை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். மேலும் அவர் வெளியிட்டிருக்கும் […]
