வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ஏடிஎம் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இந்த கார்டு சில நேரங்களில் தொலைந்துவிடும். ஒரு சில நேரங்களில் அது திருடு போகவும் அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை உங்களுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டால் அல்லது யாராவது திருடிவிட்டால் உடனே முதலில் அதனை செயல் இழக்க செய்ய வேண்டும். இல்லையென்றால் பணம் அனைத்தும் திருடப்பட்ட அதிக வாய்ப்புள்ளது. உங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்வதற்கு வங்கியை அணுக வேண்டிய அவசியமில்லை. […]
