இலங்கையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட சுற்றுலாத்துறை முடக்கம் மற்றும் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறை போன்றவற்றால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவில் உள்ளது. அதோடு 13 மணி நேர மின்வெட்டு போன்றவை சேர்ந்து கொண்டு மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. இதனால் வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அசாதாரணமான சூழ்நிலையை கட்டுபடுத்த அதிபர் ராஜபக்சே அவசர நிலையை அமல்படுத்தி உள்ளார். இதற்கான […]
