சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறை கொரோனா ஊரடங்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அத்துறையை மீட்டெடுக்க அரசு தரப்பிலிருந்து அவசரகாலக் கடன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சிறு குறு தொழில்முனைவோர்களாகப் பதிவு செய்துள்ளவர்கள், தனி நபர் முதலாளிகள், கூட்டு நிறுவனங்கள், பதிவு செய்த நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அளவான கடன் கொண்ட கூட்டு நிறுவனங்கள், முத்ரா திட்டத்தின் கீழ் இணைந்திருப்பவர்கள் போன்றோர் கடன் வாங்கலாம் என்ற வரையறை நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டம் வந்த பிறகு சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் […]
