அவகேடோ பழத்திலுள்ள கோட்டையை சாப்பிடுவதால், உடம்பிற்கு கிடைக்கும் சத்துக்களால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் உடம்பிற்கு தேவையான சத்துக்களான கொழுப்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K, B6, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் கிடைப்பதால் உடம்பில் ஆரோக்கியத்தை அதிகரிக்க செய்து உடம்பை பாதுகாக்கிறது. அவகேடோ பழத்தினால் உடம்பிற்கு ஏற்படும் நன்மைகளை கீழ் வருவனவற்றை காண்போம்: புற்றுநோய்யால் அவதிப்படுகிறவர்களுக்கு அவகேடோ பழங்களை அதிக அளவு கொடுத்து வந்தால், இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவுகிறது.இது […]
