அதிமுக கட்சியில் அதிகார மோதல் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் அணியிலிருந்து இபிஎஸ் பக்கம் தாவுவதும், இபிஎஸ் பக்கமிருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவுவதுமான சம்பவங்கள் தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியில் இருந்து இபிஎஸ் பக்கம் சேர்ந்து விட்டார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தை கொண்டு வந்தது ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த […]
