பிரபல நடிகரின் திருமண அழைப்பிதழ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி வலிமை, என்ன சொல்லப் போகிறாய், யானை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் புகழ் தற்போது மிஸ்டர் சூ கீப்பர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு […]
