குழந்தைகள் அடிக்கடி அழுது அடம்பிடிக்கும் என்பதால் அவர்களை நல்வழிப்படுத்தும் வழிமுறைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: பொதுவாக வளரும் குழந்தைகள் என்றாலே, அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கின்றனர். சில குழந்தைகள் குறும்புத்தனத்துடன் நடந்தாலும்,வளர்ச்சி, வயது அதிகரிக்கும் போது தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ளுகின்றன. ஒருசில குழந்தைகள் பெற்றோருடன் பேசும் வார்த்தைகளும், செலவிடும் நேரமும் குறைய தொடங்கும். அப்படிப்பட்ட சூழலை பெற்றோர்கள் கையாளுவது சவால் நிறைந்த விஷயங்களாகவே இருப்பதால் அதிக பொறுமையுடனும், அக்கறையுடனும் செயல்பட்டால், எளிதில் குழந்தைகளை நல்வழிகளில் கையாளும் […]
