ரஷ்யா இன்று உக்ரைனின் ராணுவத் தொழிற்சாலையை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மாஸ்கோ தனது தாக்குதலை உக்ரைன் தலைநகர் மீது தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கியேவுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ ஆலையைத் தாக்கியதாக இன்று அறிவித்துள்ளது. “இரவில் உயர் துல்லியமான காற்றில் ஏவப்பட்ட ஏவுகணைகள் கீவ் மாநிலத்தின் Brovary குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. . இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் “சில உள்கட்டமைப்பு பொருட்கள் […]
