பணம், புகழ் உள்ளிட்டவற்றால் சிறப்பாக வாழ்ந்தவர்கள் சில தவறால் காணாமல் போயுள்ளனர். ஒருவருக்கு பணம் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கின்றது. ஆனால் அளவுக்கு மீறினால் அந்த பணமே ஒருவரின் வாழ்வை அழிக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இப்படி வாழ்க்கையில் நடந்த சில மனிதர்களை நாம் பார்க்கலாம். குத்துச்சண்டை வீரரான மைக் டைசன் ஒவ்வொரு போட்டியிலும் கோடிகோடியாக சம்பாதித்து அவரை மிஞ்சும் அளவிற்கு யாரும் இல்லாத அளவிற்கு வளர்ந்தார். ஆனால் கற்பழிப்பு, போதைப்பழக்கம், கோபம் போன்ற தீய பழக்கவழக்கங்களால் அதுவே […]
