அரியானா குருகுராமில் உள்ள ஸ்பா மையத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஸ்பா மையத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி உள்ளன. அழகு நிலையத்தில் வேலை என்று கூறி தன்னை பணியில் சேர்த்துவிட்டு பின் ஒரு நாளைக்கு 10 முதல் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்திருப்பதாவது: “நான் வேலை இல்லாத நேரத்தில் […]
